என் அறையில்

என் அறையில்
என்னுடன்
ஒருவன் இருக்கிறான் !
சில சமயங்களில்
அவன்
மகத்தான நண்பன் !
சில சமயங்களில்
அவன்
மாபெரும் எதிரி !
அவன் பெயர்
தனிமை !

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Jun-14, 9:49 am)
Tanglish : en aRaiyil
பார்வை : 109

மேலே