கொள்ளி

பெற்ற பிள்ளையை
நம்பாமல்
தனக்கு தானே
கொள்ளி
வைக்கிறான்

புகை பிடிப்பவன்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (7-Jun-14, 9:50 am)
பார்வை : 69

மேலே