முகமூடி

நாம்
சந்தித்துக்கொள்ளும்
போதெல்லாம்
எனக்கு
நீங்கள் கொடுத்த
முகமூடியை
நானும்
உங்களுக்கு
நான் கொடுத்த
முகமூடியை
நீங்களும்
அணிந்து கொண்டபிறகே
நம்
உரையாடல் தொடங்குகிறது !

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Jun-14, 10:16 am)
Tanglish : mugamoodi
பார்வை : 122

மேலே