ஒரு பெண்ணின் துயரம்

மீராவை பாட்டி வரவேற்றாள் எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும் பானுமதி அம்மாள் தன் கணவன் வாழ்ந்த வீட்டையே மாளிகையாக நினைத்து வாழ்பவள் அந்த பெரிய வீட்டின் தோட்டத்தின் அருகில் ஒரு சிறிய வீடு பானுமதியின் மாளிகை அங்கு மீரா வந்ததும் பாட்டியிடம் வணக்கம் சொல்லிவிட்டு அவளுடைய அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தால் அப்பொழுது ஒரு குளிர் வுட்டி சாதனம் புதிதாக உள்ள கொண்டு வந்து வைக்க பட்டது உடனே மீரா இதெல்லாம் எதற்காக பாட்டி உனக்காக தன் மீராம
பாட்டி எனக்கா வேண்டாம் பாட்டி நான் ஆடம்பரத்தை விரும்புவதில்லை பரவில்லை அம்மா நே இங்கு இருக்கும் வரை எங்கள் வீடு பெண்தான் அதனால் நீ இதை நினைத்து வறுத்த பட வேண்டாம் சரி நீ உன்னுடைய பொருட்களை இந்த அலமாரியில் வைத்துவிட்டு சென்று குளித்து விட்டு வா நாம் இருவரும் கோவிலுக்கு சென்று வரலாம் சரி பாட்டி என்று சொல்லி விடு குளியறை நோக்கி மீரா சென்றால் சிறுது நேரம் களைத்து குளித்து விட்டு மீரா வந்தால் வாம நான் உனக்கு தலையை துவட்டி விடுகிறேன் என்றார் பாட்டி உடனே அவளுக்கு தன் வீடு நினைவு வந்து விட்டது பிறகு அவள் தலையை அழகான பின்னாளால் அலங்கரித்தால் பாட்டி பூ கட்டி வைத்திருந்தால் அதை உன் தலையில் வைத்து கொள் அம்மா என்று பானுமதி கூரினால் பிறகு இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினர் பிறகு மதிய உணவு வேலை சுமதி மீராவை சாப்பிடா அழைக்க வந்தால் மீரா சுமதி வருவதை கண்டு விட்டு உள்ளே சென்றால் அப்பொழுது சுமதி மீராவை சாப்பிட வா மீரா என்று அழைத்தால் மீராவிற்கு காலையில் சுமதி அண்ணி பேசிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துகொண்டிருந்தது இல்லை சுமதி நான் வரவில்லை என்று கூறினால் உடனே சுமதி நீ அண்ணி பேசியதை மனதில் வைத்து கொல்லாதே வா என்று கூறினால் மீரா இல்லை சுமதி நான் அதற்காக சொல்லவில்லை இங்கு பாட்டி தனியாக தானே சாபிடுகிறார்கள் அதனால் தான் நான் பாட்டி உடன் சாபிடுகிறேன் என்றால் சுமதி சரி என்று கூறிவிட்டு சென்றால் பிறகு உணவு வந்தது பாட்டி மீரா இருவரும் சாபிட்டு விட்டு மீரா பாட்டிக்கு தேவையான மருந்துகளை எடுத்து கொடுத்தால் மீராவிற்கு காலையில் இருந்து கமலகன்னனை மட்டும் காண முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது இரவு ஆனது நான்கு சக்கர வாகன சத்தம் மீரா எட்டி பாத்தால் உடனே பாட்டி சொன்னால் அவன் தான் அம்மா கண்ணன் அவனுக்கு கமலகண்ணன் என்று அழைத்தால் பிடிக்காது கோவக்காரன் ஆனாலும் அனைவரிடமும் அதிக பாசமும் அவனுக்கு தான் .அருகில் இருப்பவர்கள் யார் பாட்டி என்று கேட்டால் மீரா .அதற்கு பாட்டி அவர்களில் ஒருவர் சுமதியை திருமணம் செய்ய இருப்பவர் இன்னொருவர் மாபிள்ளையின் தோழன் ஆனால் கண்ணனின் முகம் இரவில் சரியாக தெரியவில்லை பிறகு உள்ளே சென்று பாட்டியும் மீறவும் உறங்க சென்றனர் இரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை அவள் வீட்டை நினைத்து அலுத்து கொண்டிருந்தால் பாட்டி எழுந்து என்ன ஆயிற்று அம்மா மீரா இல்லை பாட்டி என் பெற்றோர்கள் நினைப்பு வந்தது கவலை படதே மீரா உனக்கு இது புது இடம் இல்லையா அதான் உனக்கு தூக்கம் வரவில்லை போக போக பழகிவிடும் என்று தலையை கோதி விட்டால் மீரா விடியலை நோக்கி காத்திருந்தால் காலைபொழுது கண்ணன் உடற்பயிற்சி செய்ய தன் மாப்பிள்ளை உடன் சூரியனை நோக்கி நின்றான் உடனே கண்ணன் எங்கே உங்கள் தோழன் கவ்தம் என்று கேட்டான் உடனே சேகர் அவனுக்கு எப்பொழுதுமே சூரியனை பார்த்து பழக்கம் இல்லை என்று கூறினார் கண்ணன் உடற்பயிற்சி அந்த நாளை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள செய்வது என்று கூறி விட்டு இருங்கள் வருகிறேன் என்று கூறி கண்ணன் உள்ளே சென்றான் அங்கு கவ்தம் நன்றாக உறங்கி கொண்டிருந்தார் அவரை கண்ணன் கவ்தம் என்று அழைத்தார் உடனே கண்ணன் என்று எழுந்த கவுதம் நீங்கள் உடற்பயிற்சி எல்லாம் செய்ய மாடிர்களா என்று கேட்டார் உடனே கவுதம் நான் அமெரிக்காவில் பிறந்தவன் அப்புறம் எப்பத் எனக்கு அந்த பழக்கம் இருக்கும் கண்ணன் நான் எப்பொழுதுமே பத்து மணிக்கு தான் எழுவேன் என்றார் கண்ணன் உடனே சரி நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எங்களுக்கு ஒரு துணையாக நில்லுங்கள் என்று சிரித்தான் சரி வாருங்கள் என்றான் கவுதம் இருவரும் மாடியின் காற்றோட்டமான பகுதிக்கு சென்றனர் அப்பொழுது தான் அங்கு மீரா குளித்து விட்டு தன் அழகிய கூந்தலை உலர்திகொண்டிருந்தால் அழகிய பூக்கலிடையெ அழகிய பூ போட்ட புடவையை அணிந்து கொண்டு அந்த பூக்கலின் தேவதை போல் நின்றால்
அப்பொழுது
தொடரும் ......................................

எழுதியவர் : (7-Jun-14, 10:02 am)
Tanglish : oru pennin thuyaram
பார்வை : 218

மேலே