கோவிலும் ரேஷன்கடையும்

அவரவர் பெயர்ச்சொல்லி
வேண்டுவன வேண்டி,
காத்திருக்கும்....
நீண்ட வரிசையில்;
கிடைத்தும், கிடைக்காமலும்
மீண்டும் நிற்கும் வரிசையில்
வேறு வேண்டி....

எழுதியவர் : பசப்பி (7-Jun-14, 12:42 pm)
பார்வை : 64

மேலே