Sir Father

Sir: உங்க சன் English'la
ரொம்ப வீக்கா இருக்கான்...
Father: தமிழ்'ல எப்படி
இருக்கணு சொல்லுங்க சார்.
Sir: தங்கள் மகன் ஆங்கிலத்தில்
மிகவும் வலுவிழந்து இருக்கிறான்...!!

எழுதியவர் : (7-Jun-14, 1:54 pm)
பார்வை : 206

மேலே