தங்கச்சி இருக்கா

ஒரு காதலன்
தற்கொலை
பண்ண போனான்,
ஆனால்
அவன் திரும்பி
வந்துட்டான்
சாகல, ஏன்?

அவன் காதலிச்ச
பொண்ணு
அந்த டைம்ல தான்
அந்த வார்த்தைய
சொன்னா,



அந்த வார்த்த...


அந்த வார்த்த...


அந்த வார்த்த...














எனக்கு ஒரு
தங்கச்சி
இருக்கா..!!

எழுதியவர் : (7-Jun-14, 1:17 pm)
Tanglish : thaNgkassi irukkaa
பார்வை : 272

சிறந்த நகைச்சுவைகள்

மேலே