போங்கடி நீங்களும் உங்க காதலும்
காதலிக்க நீ விதித்த கட்டளைகளால் என் சந்தோஷம் போச்சேடி...
சம்மந்தமே இல்லாமல் நீ போடும் சண்டையால் என் சந்தோஷம் போச்சேடி...
உன் கூட ஊர சுத்தி சுத்தி என் பர்ஸ் empty ஆச்சேடி...
missedcall நீ தந்து தந்து என் postpaid பில்லும் கண்ணா பின்னானு எகிறி போச்சேடி...
இருந்தும் பரவல இது எல்லாம் உனக்காக தானே என்று என் மனம் ஏற்று கொண்டாலும்...
உன் friends கிட்ட பேசாதனு நீ சொன்ன அந்த வார்த்தையை ஏற்று கொள்ள முடியாமல் - மறுமொழிந்தேன்.....
போடி நீயும் உன் காதலும்...................