காதலும் சாதலும்

காதலை சொன்னேன்
காணவில்லை அவள்...
சாதலை சொன்னேன்
கண்ணெதிரே.....

எப்பொழுது...என்றாள்...
செத்து விட்டேன்...

எழுதியவர் : ச.கே.murugavel (7-Jun-14, 3:56 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 79

மேலே