சோகம்

நீ என்னைப் பிரிந்து சென்றாய்!
இருந்தாலும் உயிருடன் வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்!
காரணம்,
என் இதயம் உன்னிடம் இருப்பதால்!

எழுதியவர் : Indiansiva (8-Jun-14, 1:23 am)
Tanglish : sogam
பார்வை : 369

மேலே