துப்பறிந்து சொல்லுங்கள் 1

துப்பறிந்து சொல்லுங்கள் .. 1

ஒரு அலுவலகத்தில் ஒருவன் கொலை செய்யப் பட்டுக்கிடக்கிறான். கொலை செய்தவர்களாய் சந்தேகிக்கப்படுகிறவர்கள் மொத்தம் ஏழு பேர். அவர்கள் பெயர் :

எடிசன் Edison , மாக்சிஸ் Maxis, ஜாசன் Jason,
ஜோனி Jhony, ஜென்னி Jenny, சோஃபியா Sofia,
பாட்ரிக் Patrick.

கொலை செய்யப்பட்டவர் அருகில் ஒரு காலெண்டர் காணப்படுகிறது. அதில் இரத்தத்தால் 6, 4, 9, 10 , 11 என்ற எண்கள் எழுதப்பட்டிருந்தன.

கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பதையும் விளக்கவும்.

எழுதியவர் : (8-Jun-14, 3:03 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 194

மேலே