முடியவில்லை

இருதய மாற்று
சத்திர சிகிச்சை கூட
செய்து பார்த்தேன் ..
அவளை மறப்பதற்கு..
முடியவில்லை ...!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Jun-14, 8:01 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 87

மேலே