கோடு

எவ்வளவு முயன்றும்
வளைந்தோ
நெளிந்தோ
கோணலாகவோ
வருகிறது
நேராக போட முயன்ற
கோடு

எழுதியவர் : பொன்.குமார் (9-Mar-11, 7:28 am)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : kkodu
பார்வை : 332

மேலே