பெண் பூ

தூரலில் நனைந்த
ரோஜாக்கள் எல்லாம்
தோட்டத்தில்
நிற்க கண்டேன்,
நடுவில்
ஒரு ரோஜா மட்டும்
தன இதழ்களை
உதறியபடி
ஓடிவந்தது

என்னவள் வருகிறாள் !

எழுதியவர் : ஸ்ரீதர் (10-Jun-14, 4:30 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
பார்வை : 92

மேலே