எனக்காக காத்திரு.....
பத்துமாதம் சுமந்த தாயைவிட
காலம் முழுதும் உன்னை சுமப்பேன் என்று சொன்ன உன் வாக்குறுதி எங்கே போனது .....
என்னை இழந்த பின்னும் ஏன் நீ மட்டும் இன்னும் வாழ்கிறாய் என்று கேட்க்கிறாயா .....
சொல்கிறேன் கேள் ......
உன்னை இழந்த அதே நாள்
அதே இடம்
அதே நேரம்
உன் மடியில் துங்கிய படியே என் உயிர் போகும் எனக்காக காத்திரு..........