உங்களின் ப்ரியம்......!!!!


என்னை கொன்றுவிட
உங்களுக்கு பெரிதாய்
ஆயுதம் ஒன்றும்
தேவையில்லை

உங்களின்
இந்த பொய்யான
ப்ரியம் ஒன்றே போதும்
நான் செத்துவிட........!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (9-Mar-11, 12:07 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 364

மேலே