அதே புன்னகை

தேசப்பிதாவாய் தோட்டத்து பொம்மை-
திருடனைப் பார்த்தும்,
மாறாத புன்னகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jun-14, 6:37 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே