காதலி

கமர் கட்
கடலை முட்டாய்
சுத்து முறுக்கு
எள்ளுருண்டை
எழந்த பழம்
எல்லாம் பிடிக்கிறது உனக்கு ..

என்னைத்தவிர ..!

எழுதியவர் : அபிரேகா (11-Jun-14, 3:12 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kathali
பார்வை : 74

மேலே