இரும்பு இதயம்

கண்களுக்குள்
கவிதை வைத்திருக்கிறாய் ...

இதழ்களுக்குள்
இனிமை வைத்திருக்கிறாய் ...

இதயத்தில் மட்டும் ஏன்
இரும்பை வைத்தாய் ..????

எழுதியவர் : அபிரேகா (11-Jun-14, 3:18 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : irumbu ithayam
பார்வை : 73

மேலே