பல வண்ண பசுமை

பசுமை இல்லா
கொடிகளில்
தினம் தினம்
பூக்கின்றன பல
வண்ண பூக்கள்...........
என்னவளின் கூந்தலில்!!!!!(RAMLAX)!!!!

எழுதியவர் : RAMLAX (11-Jun-14, 4:08 pm)
சேர்த்தது : RAM LAX
Tanglish : pala vanna pasumai
பார்வை : 101

மேலே