என் விரல் களி

என் விரல் களி - படக்கவி
========================

உன்னிதயம்
அசையவே
என்
விரல் களி

என்னிதயம்
ஆளவே
உன்
மனம் அளி

நம்மிதயம்
இணையுமோ
இனி
காதல் வெளி

எழுதியவர் : சர்நா (11-Jun-14, 4:09 pm)
பார்வை : 149

மேலே