மௌனம்
வெளிவராத
வார்த்தைகளிலும்
வழிந்துவிடாத
கண்ணீரிலும்
ஒளிந்துகொண்டிருக்கிறது -என்
நேசமும் காதல் தேசத்தின்
மொத்த வெப்பமும்...............!!
கவிதாயினி நிலாபாரதி
வெளிவராத
வார்த்தைகளிலும்
வழிந்துவிடாத
கண்ணீரிலும்
ஒளிந்துகொண்டிருக்கிறது -என்
நேசமும் காதல் தேசத்தின்
மொத்த வெப்பமும்...............!!
கவிதாயினி நிலாபாரதி