காதலின் வலி

காதல் செய் காதலின் வலியை தாங்க முடிந்தால் !
காதல் செய் காதலின் சந்தோசம் தாங்கமுடிந்தால் !
காதல் செய் காதலியை ரசிக்க தெரிந்தால் !
காதல் செய் காதலியை மறக்க தெரிந்தால் !



எழுதியவர் : (9-Mar-11, 5:16 pm)
Tanglish : kathalin vali
பார்வை : 394

மேலே