கிடைக்கவில்லை

நான் கொடுத்த
பரிசுகள் எனக்கே
பிடிக்கவில்லை. .............

என்ன செய்ய

தேடி தேடி
பார்த்தும் அவளை
போன்று அழகான பரிசு
கடை வீதிகளில்
கிடைக்கவில்லை. ...........

எழுதியவர் : கவியரசன் (13-Jun-14, 8:33 am)
Tanglish : kidaikavillai
பார்வை : 87

மேலே