முத்தம்

அரை நொடியில் நீ எழுதிய கவிதையை
இரவு முழுதும் வாசித்து வாசித்து பார்கிறேன்

எழுதியவர் : Madhubala (13-Jun-14, 5:04 pm)
Tanglish : mutham
பார்வை : 75

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே