காதலி

தொட்டுவிட
துடிக்குதடி
தூரல்.
உன்னை
கட்டிக்கொள்ள
நினைக்குதடி
சாரல்.
படமெடுத்து
போகுதடி
மின்னல்.
உன்
கை பட்டதால்
கருப்பு
குடைக்கு
கூட
உன் மீது
காதல்......






எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (8-Jun-10, 2:54 pm)
Tanglish : kathali
பார்வை : 629

மேலே