துரோகம்

உள்ளம் நம்பும் மனது
ஏமாற்றும் பொழுது
நொந்து கொள்ளும் மனது
சொல்ல வார்த்தை ஏது?

எழுதியவர் : ருத்ரன் (14-Jun-14, 11:15 am)
Tanglish : throgam
பார்வை : 78

மேலே