நட்பு

தாய் பாசத்தைக் கற்பித்தாள்
தந்தை பொறுப்பைக் கற்பித்தார்
தமைக்கை அன்பானச் சண்டையை கற்பித்தாள்
தமையன் ஆதரவைக் கற்பித்தான்
தங்கை விட்டுக்கொடுத்தலைக் கற்பித்தாள்

ஆனால்,
இவை அனைத்துமே ஓர் உயிரிலே இருக்கும்
என்று கற்பித்த ஓர் உன்னதமான உறவு தான்
நட்பு...!!!!!!!!!!

எழுதியவர் : எழிலின் எழில் (15-Jun-14, 9:06 pm)
Tanglish : natpu
பார்வை : 134

மேலே