நினைவுகள்

உன்னை நினைத்த அந்த நொடிகள்
மிகவும் வலியது....
ஏனெனில்...
அந்த நொடிகளில்..
என்னை மறந்து...
எனது வேலை மறந்து...
ஞாபகம் இல்லாமல்...
உன் நினைவில் மூழ்கி...
உன் இரு விழிகளின் இமைப்பில்...
உன் உதட்டினோற சிரிப்பில்...
உன் நெற்றியில் ஒரு முடி அசைவில்...
நீ மட்டும் என் நினைவில்....

எழுதியவர் : ரா. சூர்யா.... (15-Jun-14, 9:56 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 126

மேலே