நீ இதய கதவை

நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!

உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Jun-14, 9:35 pm)
பார்வை : 83

மேலே