வாழ்வு அர்த்தமுள்ளதாகி விடுகின்றது

மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்று கணக்கிட்டு வாழ்க்கையை அளவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்று அளவிட்டால் வாழ்வு அர்த்தமுள்ளதாகி விடுகின்றது

எழுதியவர் : (16-Jun-14, 5:54 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 59

மேலே