அடடே
என் வீட்டு வேலியில் பூப்பறித்தாய்
பூ விழியில் என்னைப் பறித்தாய்
பூமியில் இன்னுமெத்தனை உயிர்களைப் பறிப்பாய்
பூச்சூடும் பெண் பூவே நீ அழகாய் இருக்க !
என் வீட்டு வேலியில் பூப்பறித்தாய்
பூ விழியில் என்னைப் பறித்தாய்
பூமியில் இன்னுமெத்தனை உயிர்களைப் பறிப்பாய்
பூச்சூடும் பெண் பூவே நீ அழகாய் இருக்க !