சுதந்திர தினம்

தேயிலை
தோட்டத்தில்
தேசியகீதம்....
குதூகலத்தில்
கொழுந்தெடுக்கும் கூலி....
குழந்தையின் கையில்
குச்சி மிட்டாய் ?

எழுதியவர் : சிவகவி (16-Jun-14, 8:31 pm)
Tanglish : suthanthira thinam
பார்வை : 116

மேலே