சிவகவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவகவி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  06-Jun-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2014
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  24

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
சிவகவி செய்திகள்
சிவகவி - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2014 5:24 am

அன்றொரு இரயில்
பயணத்தில்
அவளைச் சந்தித்தேன்.....

யாரென்று சொல்லவா?

இறைவன் படைப்பின்
எதிர்பாரா பிழை
என்று சொல்லவா....

எழுதும் வார்த்தையின்
இலக்கணப் பிழை
என்று கொள்ளவா....

நிலவின் ஒளி தேடலில்
ஓர்
அமாவாசை என்று
நினைக்கவா.....

'அவள் 'என்று
சொல்லவா....
'அவன் 'என்று
சொல்லவா....

எப்படிச் சொல்வதென்றே
ஆயிரம்
எண்ணங்கள்.....

திருநங்கை என்றே
பெயரிட்டோம்....
'திரு'வும் 'திருமதியும்'
இரண்டுமே இல்லாது
போனது. !....

மதிப்பு கிடைக்கவில்லை
அவர்களுக்கு
மரியாதை இல்லாத
இவ்வுலகிலே.......!

பட்டிமன்றங்களில் பேசலாம்
பலர்கைத்தட்டலும் பெறலாம்
அவர்களைப்

மேலும்

அவர்களின் படைப்பிற்கும் மனித நேயத்திற்கும் என்ன சம்பந்தம் ..!!? புத்தகத்தில் பிழை இருப்பது படைப்பாளியின் (அல்லது பதிப்பாளரின் தவறு ) ,படிப்பவரின் தவறல்ல என்பது என் எண்ணம்,, 14-Nov-2014 11:39 pm
இது போன்ற உண்மைகளை எழுதி கொண்டே இருங்கள் சகோ 19-Oct-2014 5:49 pm
மிக்க நன்றி 11-Oct-2014 11:54 am
தங்களது கருத்துக்களால் அகமகிழ்ந்தேன்....நன்றி. .. 11-Oct-2014 11:43 am
சிவகவி - சிவகவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2014 8:54 pm

நண்பனே!!!!
எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....

போலி
நண்பர்கள் சிலர்
புகழ்ந்திடுவர்...
புழுகிடுவர்...
புழுதியில் நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

வீண்
உலகம் உனை
உசுப்பேற்றும்....
விரும்பிடா பணிகள்
வரவேற்க்கும்....
பொய்யான ஏணியும் உனை
புரவியேற்றும் - வெறும்
புகழுக்காக நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
நண்பனே!!!!
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....


சிவகவி

மேலும்

நன்றி சகோதரி 21-Sep-2014 9:32 pm
உண்மை. நல்ல எச்சரிக்கை. 21-Sep-2014 9:08 pm
சிவகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2014 8:54 pm

நண்பனே!!!!
எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....

போலி
நண்பர்கள் சிலர்
புகழ்ந்திடுவர்...
புழுகிடுவர்...
புழுதியில் நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

வீண்
உலகம் உனை
உசுப்பேற்றும்....
விரும்பிடா பணிகள்
வரவேற்க்கும்....
பொய்யான ஏணியும் உனை
புரவியேற்றும் - வெறும்
புகழுக்காக நீவீர்
வீழ்ந்துவிடாதீர்....

எச்சரிக்கை
இரவுகளில் மட்டுமல்ல...
நண்பனே!!!!
வெளிச்சத்திலும்
வீழ்ந்துவிடாதீர்....


சிவகவி

மேலும்

நன்றி சகோதரி 21-Sep-2014 9:32 pm
உண்மை. நல்ல எச்சரிக்கை. 21-Sep-2014 9:08 pm
சிவகவி - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2014 7:52 pm

****காசு தேடி
கடல் கடந்தேன்:'(
****கத்தாரில்
கால் பதித்தேன்,

****ஊரில் உயிரை
விட்டு உடல் மட்டும்
****வான் ஊர்தியில்
சென்றது ஏனோ!:'(

****காஞ்ச பூமியில
கருவாடா காயிறேனே!
****நீரில்லா வனத்திலே
நித்தமும்நான் வாடுறேனே!!

****ஊட்டி வளர்த்த இரத்தத்தை
இங்கு வியர்வையா சிந்துறேனே!
****மொழியறியா நாட்டினிலே
தெருநாயாய் தெரிகிறேனே!!:-!

****சொந்த பூமியில
சோத்துக்கு பஞ்சமில்ல!
****இந்த பூமியில
தாகத்திற்க்கு தண்ணீரில்ல!!

****மந்தையில ஆடாக
மாட்டிக்கொண்டு முளிக்கிறேனே!
****மதிகெட்டு இந்த மடையனும்தான்
மயானத்தில் தெரிகிறேனே!!

****காசோடு கண்ணீரும்
மருந்தாக்கி தருகிறதே!
****வல

மேலும்

Thankal varukaikku mikka nanri tholamaiye! 09-Feb-2015 8:50 pm
வலிகள் நிறைந்த படைப்பு ...... 07-Feb-2015 9:37 pm
மிக்க நன்றி தோழமைேய! தங்கள் வருகை தந்து கருத்து அளித்து என் சோகங்களை சொர்கமாக்கி தந்ததது தங்கள் வாரிகள் ... நன்றி தோழமையே! 06-Feb-2015 1:30 pm
என் சோகங்களை சுருட்டி தலையனையில் புதைத்து கொண்டேன்!! ****சோர்ந்த கண்களை மூடிக்கொண்டு சோக கனவு காண்கிறேன்!! ================================== வலிகள் சுமந்த வரிகள்...உங்கள் துயரங்கள் யாவும் தீரும் நாள் தூரமில்லை... நம்பிக்கையுடன் சோகத்தை எதிர்கொள்ளுங்கள் நாளை என்றொரு நாள் நல்ல சேதியுடன் காத்திருக்கும் கூடவே இறைவன் துணையிருப்பார்! 06-Feb-2015 12:46 am
சிவகவி - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2014 11:46 pm

கண்ணீர் கடிதம்.....


என் இதயம் திருடிய
இனியவனுக்கு.....
கண்ணீர் முத்தமிட்ட இந்த
காகிதத்தாள்களில் -என்
காதலைச் சொல்லி
கடிதம் எழுதுகிறேன்......


கைப்பிடித்த மறுதினமே,
கண்கலங்க வைத்து,
கடல் தாண்டிச் சென்றாயே!
கண்ணா நீ அங்கு நலமா?

காதலைச் சுமந்து வரும் இந்த
காகிதத்தாள்கள் -உந்தன்
கைவிரல் கோதிடும் போது-என்
கண்ணீர் பூக்களைப் பற்றி
கதை கதையாய் சொல்லிடும்!

உன் விழி தீண்டிய
முதல் நொடி......
உன் விரல் பிடித்த
மணவறை.......
இப்படி ஒவ்வொரு நிமிடமும்
என்னுள்..
நிழற்படமாய் பதிவானதை
நீ அறிவாயா?


கண்ணசைவில் காதல் சொல்லி
கண்ணிமைக்கும்

மேலும்

Nanri 17-Jun-2014 7:28 pm
கலப்படம் இல்லாத கண்ணியமான கவிதை சகோதரியே. வலிகளை உணரமுடிகிறது.வாழ்த்துக்கள். 17-Jun-2014 7:24 am
கடிதம் உருக்கம் ...நன்று 17-Jun-2014 3:25 am
அன்பு காதலனே.... பொருளாதாரம் தேவைதான்.... இந்த பெண் இனி ஆகாரம் அருந்த வேண்டாமா....? விரைவில் வா தோழா.....! படைப்பு காதல்....! 16-Jun-2014 7:01 pm
சிவகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2014 8:31 pm

தேயிலை
தோட்டத்தில்
தேசியகீதம்....
குதூகலத்தில்
கொழுந்தெடுக்கும் கூலி....
குழந்தையின் கையில்
குச்சி மிட்டாய் ?

மேலும்

நன்றி நண்பரே. 17-Jun-2014 7:18 am
நல்ல வரிகள் தோழரே 16-Jun-2014 10:27 pm
சிவகவி - சிவகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2014 8:17 pm

இன்றைய
ராசி பலன்...
மேஷத்திற்க்கு
மேன்மையான நாள்....
ஆர்வமிகுதியால்
அடுத்து படித்தான்....

செவ்வாய் சினேகிதமும்
சனி சாதகமும்
விரும்பியவை வந்துசேரும்
விபரீத ராஜயோகம்...
வீடு, மனை, வாகனம்
விரைவிலே பணவரவு
நீண்ட ஆயுள்
நெடுநாள் கடன்வசூல்..
இராசியான நிறம்
இளஞ்சிவப்பு...

இரவல் பெற்ற
இராசிமலரை
விரைவில் தந்து..
வீடு,வீடாய் சென்றான்...
வியர்க்க விறுவிறுக்கச் சொன்னான்..
“அம்மா தாயே” !!!!

மேலும்

சிவகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2014 8:17 pm

இன்றைய
ராசி பலன்...
மேஷத்திற்க்கு
மேன்மையான நாள்....
ஆர்வமிகுதியால்
அடுத்து படித்தான்....

செவ்வாய் சினேகிதமும்
சனி சாதகமும்
விரும்பியவை வந்துசேரும்
விபரீத ராஜயோகம்...
வீடு, மனை, வாகனம்
விரைவிலே பணவரவு
நீண்ட ஆயுள்
நெடுநாள் கடன்வசூல்..
இராசியான நிறம்
இளஞ்சிவப்பு...

இரவல் பெற்ற
இராசிமலரை
விரைவில் தந்து..
வீடு,வீடாய் சென்றான்...
வியர்க்க விறுவிறுக்கச் சொன்னான்..
“அம்மா தாயே” !!!!

மேலும்

சிவகவி - சிவகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 9:25 pm

1. காலையில் திருமணம்
களிப்பினிலே சிலநிமிடம்
மாலையில் சச்சரவு
மறுநாளே விவாகரத்து .....
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

2. அனைவருக்கும் வேலைவாய்ப்பு
ஆறுஸ்தான சம்பளமும்
ஆடையிலும் பேதமில்லை
போதையிலும் பேதமில்லை........
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

3. மாமனாரின் உயிரனுவாம்
மருமகளின் கருமுட்டை
வரைமுறையே இல்லாமல்
வாரிசுகள் பிறந்திடுமாம்
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

4. கையடக்க கணினி
காதல்சொல்லும் ரோபோ
இணையத்தில் தாய்பால்
இதயமில்லா மனிதம்......
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

5. மருத்துவ மனையினிலே
மாபெரும் தள்

மேலும்

நன்றி சகோதரி. 06-Jun-2014 11:01 pm
நன்றி நண்பரே. 06-Jun-2014 11:00 pm
இப்பொழுதான் புரிகிறது உலகமயாமதலின் உண்மை நிகழ்வுகள் .... அருமை 06-Jun-2014 9:41 pm
உண்மைதான் நண்பரே ..அருமை !! 06-Jun-2014 9:39 pm
சிவகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 9:25 pm

1. காலையில் திருமணம்
களிப்பினிலே சிலநிமிடம்
மாலையில் சச்சரவு
மறுநாளே விவாகரத்து .....
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

2. அனைவருக்கும் வேலைவாய்ப்பு
ஆறுஸ்தான சம்பளமும்
ஆடையிலும் பேதமில்லை
போதையிலும் பேதமில்லை........
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

3. மாமனாரின் உயிரனுவாம்
மருமகளின் கருமுட்டை
வரைமுறையே இல்லாமல்
வாரிசுகள் பிறந்திடுமாம்
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

4. கையடக்க கணினி
காதல்சொல்லும் ரோபோ
இணையத்தில் தாய்பால்
இதயமில்லா மனிதம்......
உண்மையை சொல்லுகிறேன்
உலகமயமாகிவிட்டோம் ! ! !

5. மருத்துவ மனையினிலே
மாபெரும் தள்

மேலும்

நன்றி சகோதரி. 06-Jun-2014 11:01 pm
நன்றி நண்பரே. 06-Jun-2014 11:00 pm
இப்பொழுதான் புரிகிறது உலகமயாமதலின் உண்மை நிகழ்வுகள் .... அருமை 06-Jun-2014 9:41 pm
உண்மைதான் நண்பரே ..அருமை !! 06-Jun-2014 9:39 pm
சிவகவி - சிவகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 12:02 pm

கட்டத்தில்
கவனமாய்
தத்தமது சாதியை
கட்டாயமாய் எழுதச்சொல்லி
விண்ணப்பத்தை
வினியோகித்தார்
வகுப்பாசிரியர்....
சத்தத்தின் உச்சத்தில்
பக்கத்து வகுப்பறையில்
பாடலொன்று அலறியது
“ஜாதிகள் இல்லையடி பாப்பா” !!!!!!!!

மேலும்

நன்றி அருமை கண்ணன் அவர்களே. 07-Jun-2014 4:46 pm
உங்களுக்கு இந்த சிவகவியின் வணக்ககங்கள். 06-Jun-2014 2:34 pm
ஊக்கமளித்தற்க்கு உளமார்ந்த நன்றி நண்பர்களே. 06-Jun-2014 2:33 pm
நன்றி நண்பர் அசோக் அவர்களே.. 06-Jun-2014 2:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே