உன் நினைவுகள் சொல்லட்டும்

மீன் விழி கொண்டவளே
என் கருவிழி வென்றவளே
மனதில் நின்றவளே !
இதயம் கவர்ந்தவளே...!

உனை காண தவமிருப்பேன்!
உனைக் காணாது தவித்திருப்பேன்
உன்னில் எனைக் காண்கிறேன்!
இதயம் இடம் மாறியதால்...

சிங்கம் நானடி
உன்னழகை கண்டு அசிங்கமானேனடி !
காதல் என்னை கௌரவம் கொள்ளட்டும்
காதல் எந்தன் கர்வத்தை வெல்லட்டும் !

எழுதியவர் : கனகரத்தினம் (16-Jun-14, 10:04 pm)
பார்வை : 105

மேலே