கடற்கரை காதல்

இன்றும் கடற்கரை மணலில் அவன் பெயர் எழுதி பார்ப்பது சுகமாய் இருக்கிறது...
என் எழுபதுகளில் நான் இருப்பேனோ தெரியாது...
அன்றும் என் ஊன்றுக்கோல் துணை கொண்டாவது அவன் பெயர் எழுதி விடவே மனம் துடிக்கும்...

எழுதியவர் : பவித்ரமலர்... (17-Jun-14, 12:02 am)
Tanglish : kadarkarai kaadhal
பார்வை : 86

மேலே