ஆன்ம விசாரம்

நான் யார்
எங்கிருந்து வந்தேன்
எங்கே போகிறேன்
எதற்காக வந்தேன்
பிறக்கும் முன் எங்கிருந்தேன்
இறப்பிற்கு பின் எங்கே செல்கிறேன்
இயக்கமே உயிரா
இயக்குபவன் யார்
எது இருந்தால் வலி தெரிகிறது.எது இல்லை என்றால் வலி இல்லை.
உள்ளே இருப்பது ஆன்மா என்றால்
உயிர் பிரிந்ததும் ஆன்மா என்னாகும்.எல்லாம் ஆன்மா என்றால் எதற்காக பல படைப்புகள்.உன் ஆன்மா வேறு என் ஆன்மா வேறா.எல்லாம் ஒன்றா.ஆன்மாவில் கர்ம பதிவுகள் உண்டு என்றால் அடையாளம் உண்டு தானே.என் உடலில் ஆன்மா எங்கே இருக்கிறது

ஆன்ம விசாரம் தொடரும்.......

எழுதியவர் : Madhubala (17-Jun-14, 2:27 pm)
சேர்த்தது : Madhubala SR
பார்வை : 238

மேலே