மற்றொரு தாய்

தாய் தந்தை தராத ஆதரவை
என் முதல் ஜனனத்தில் தந்த
மற்றொரு தாய் குப்பை தொட்டி....

எழுதியவர் : SuganyaVasu (18-Jun-14, 1:20 pm)
Tanglish : matroru thaay
பார்வை : 141

மேலே