SuganyaVasu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SuganyaVasu |
இடம் | : |
பிறந்த தேதி | : 27-Jan-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 12 |
வேசம் கலைந்த பின்னும்
மேடையில் கூத்தடிக்கும்
உன் கூத்து பெருங்கூத்து
ஒப்பாரி பாட்டினில் நீ தெருக்கூத்து...!
அரிதாரங்கள் பூசிப் பூசி - பல
அவதாரங்கள் எடுத்து வருகிறாய்...
தசாவதாரமும் உனக்கு சாதாரணம்
தறிக்கெட்ட நீ எப்போதும் சதா ரணம்...!
மானுடத்தில் சிறந்த மனிதன்
நான் தானென்று மார்தட்டுகிறாய்...
உள்ளும்புறமும் மிருகக்குணத்தை வளர்த்து
உனை மனிதனென்று நீயே சொல்லி அழைக்கிறாய்....!
இனத் துவேசங்களை துப்பி
இனவெறியோடு எச்சில் விழுங்குகிறாய்...
குரோதத்தோடு கும்மாளமிட்டு
குட்டிச்சாத்தன்போல குழப்பம் செய்கிறாய்...!
றிசானா நபீக்கிற்கு ஆறாக கடலாக
நீலிக்கண்ணீர் நீதானே வடித்தாய்...?
நீ போகின்ற பாதையில்
நானும் பயணிக்கிறேன் !!!
என்றாவது ஒரு நாள்
உன் கடைக்கண் பார்வை
என்னை மீண்டு பயணிக்காத என்று !!!
உன் பார்வையும் என்னை
மீண்டு பயணித்தது ஓர் நாள்...
உன் மகள் என்னை பார்த்து சிரித்த போது
விதியும் என்னை பார்த்து சிரித்தது
நானும் விதியை பார்த்து சிரித்தேன்...
நினைப்பதெல்லாம் கிடைபதில்லை என்று!!!
புள்ளி மான் கூட தோற்று விடும்
என்னவள் துள்ளும் அழகை கண்டு ........
புள்ளி மான் கூட தோற்று விடும்
என்னவள் துள்ளும் அழகை கண்டு ........
தாய் தந்தை தராத ஆதரவை
என் முதல் ஜனனத்தில் தந்த
மற்றொரு தாய் குப்பை தொட்டி....
முதல் முயற்சியில் படத்தில் ஒளிந்திருக்கும் சரியான வார்த்தையை கண்டுபிடி...!!!
தாய் தந்தை தராத ஆதரவை
என் முதல் ஜனனத்தில் தந்த
மற்றொரு தாய் குப்பை தொட்டி....
வானவில்லோ நீ எனக்கு
அடி கண்ணம்மா---உன்
விழி தான் எனக்கு வில் போன்ற
வானவில்லோ ---என்னையே
வில்லென வளைத்து உன் விழியுனுள் வீழ்தாயே