உன் பார்வை

நீ போகின்ற பாதையில்
நானும் பயணிக்கிறேன் !!!
என்றாவது ஒரு நாள்
உன் கடைக்கண் பார்வை
என்னை மீண்டு பயணிக்காத என்று !!!
உன் பார்வையும் என்னை
மீண்டு பயணித்தது ஓர் நாள்...
உன் மகள் என்னை பார்த்து சிரித்த போது
விதியும் என்னை பார்த்து சிரித்தது
நானும் விதியை பார்த்து சிரித்தேன்...
நினைப்பதெல்லாம் கிடைபதில்லை என்று!!!

எழுதியவர் : SuganyaVasu (21-Jul-14, 1:48 pm)
சேர்த்தது : SuganyaVasu
Tanglish : un parvai
பார்வை : 145

மேலே