சுவடுகள்

ஈழ மக்களின்
குறையாத குருதி
என் மனதில்
சுடும் சுவடுகளாய்
கிழிக்கின்றது!

எழுதியவர் : (21-Jul-14, 1:49 pm)
சேர்த்தது : latharaj
Tanglish : suvadukal
பார்வை : 52

மேலே