latharaj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  latharaj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jul-2014
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  27

என் படைப்புகள்
latharaj செய்திகள்
latharaj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 12:25 pm

ஓங்கி வளரும்
மரங்களுக்கு இடையே
சிறிய கோபுரம்
என் வீடு !
வந்தவர்களுக்கு எல்லாம்
தங்குமிடம் இல்லையென்றாலும்
எங்களுக்கு மன அறையில்
அதிக இடமுண்டு.....
எலிகளின் விளையாட்டு
மைதானம்
அழைக்காமலே
விருந்தில் கலந்துக்
கொள்ளும் கொசுக்கள்....
கோபுரத்தின் உள்ளே கோபுரம் அமைக்கும்
கரையான்கள்
இவர்களை எல்லாம்
எங்களுக்கு இறைவன்
கொடுத்த வரப் பிரசாதம்......

மேலும்

Simple and flowing. 13-Aug-2014 2:21 pm
latharaj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 12:13 pm

ஒரு சான் இடத்தை
ஆக்கிரமித்து
ஓராயிரம்
குற்றங்களுக்கு
வழிவகுக்கிறாய் !

மேலும்

latharaj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 12:11 pm

பொன்னொளி தூவி
போர்த் தொடுக்கும்
கதிரோனையும்,
வஞ்சனை இன்றி வாரி வழங்கும்
வருணனையும்,
பட்டென்று
சிலிர வைக்கும்
பனித்துளி ஏயும்,
நேசிக்கிறேன் !
என் மடியில்
விழுவதால்.......!

மேலும்

Easy expression and nice to read. 13-Aug-2014 2:23 pm
latharaj - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2014 12:34 pm

சப்தமிட்டு வரும்
அலைகளில்
ஓசையைப் போல்
வெளிப்பட்டாலும்,
மௌனமாக இருந்து,
பிறகு
வெடித்து வெளிப்படும்
எரிமலையாக வெளிப்பட்டாலும்
சரி,
உன் உணர்வு வெளிப்பாடுகளுக்கு
காத்திருக்கிறேன்
மௌனமாக.........
நீ சொல்லும்
ஓர் வார்த்தைக்காக....!

மேலும்

சிறப்பு 08-Aug-2014 4:15 pm
latharaj - latharaj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 2:47 pm

வைகறைக் காற்று
தேவதையை வந்தாள்
கிதங்களை ரசிக்க!

மேலும்

எழுத்துப்பிழை சரி பார்க்கவும் !! 17-Jul-2014 3:04 pm
latharaj - latharaj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 2:30 pm

சிதறி விழும் துளிகளில் சில
ஈரத்தை அப்புகின்றன ! சில
சுவடு இன்றி காய்ந்து விடுகின்றன !
சிதறி கிடக்கும் துளிகளில்
எந்த துளி நான்!

மேலும்

நன்றி நண்பரே ! 17-Jul-2014 2:39 pm
வாழ்த்துக்கள் !! இன்னும் சிறப்பாக பதிக்கலாம் !! தொடர்ந்து எழுதவும் !! 17-Jul-2014 2:35 pm
latharaj - latharaj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2014 1:43 pm

ஒரே பார்வையில்
என் மனதை குளிர்ச்சியாக்கினாய் !
சிறு பொழுது என்னுடன்
சைகை மொழியில் காதல் பேசினாய் !
காதல் மொழியால் என்னை
மெய் மறந்து துயலச் செய்தாள்!
துயில் நீங்கி பார்க்கும் முன்பே
என்னை விட்டு பிரிந்துச் சென்றாய்!
மீண்டும் சந்திப்போம் என்று.................!

மேலும்

latharaj - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2014 12:38 pm

பொறமை படுபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

மேலும்

இப்படி நடந்தால் யாருக்குதான் பொறாமை வராது..! 19-Jul-2014 1:20 pm
Nalla yosanai nandri tholare 18-Jul-2014 8:50 am
நீங்கள் வாழ்க்கையில் இன்னும் உயர்ந்து அவர்களை இன்னும் பொறாமை பட செய்யுங்கள் . 18-Jul-2014 8:41 am
ஹா ஹா ஹா. G , அலுவலகத்திக்கு போக நேரமாச்சி, பிறகு சந்திக்கலாம், BYE 18-Jul-2014 8:40 am
latharaj - கிருஷ்ணா புத்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 10:54 am

பணம் மனிதர்களின் எண்ணத்தில் எவ்வளவு விசத்தை நுழைக்கிறது

மேலும்

நம்முடைய எண்ணங்களில் தான் குறைபாடு... நம் எண்ணங்களை கையாளும் அறிவில் தான் குறைபாடு... நம் செயல்பாட்டில் தான் குறைபாடு... பொருட்கள் மீது பழி போடுவது வீண்..... 17-Jul-2014 7:57 pm
சுயநலம் என்று பிறந்ததோ அன்றே எண்ணங்கள் விசமாகிவிட்டன 16-Jul-2014 1:37 pm
மனிதன் உலகில் இருக்கும் வரை விசத்தின் வீரியம் இருக்கும் 16-Jul-2014 12:27 pm
மற்றதனைத்தும், ஏன் மனிதனே விசமாகும் அளவிற்கு............. 16-Jul-2014 11:45 am
latharaj - latharaj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2014 12:28 pm

சிந்தனைக்கு தூண்டு கோளாய்
நீ வேண்டும் !
முன்னேற்றத்துக்கு உற்சாகமாய்
நீ வேண்டும் !
வெற்றிக்கு பரிசாக
நீ வேண்டும் !
தோல்விக்கு தைரியமாக
நீ வேண்டும் !
மகிழ்ச்சிக்கு புன்னகையாக
நீ வேண்டும் !
அழுகைக்கு ஆறுதலாக
நீ வேண்டும் !
சுவாசிக்கையில் காற்றாக
நீ வேண்டும் !
உழைப்பிற்கு ஊதியமாக

மேலும்

நன்றி நண்பரே! 10-Jul-2014 2:47 pm
வாழ்த்துக்கள் ! 10-Jul-2014 12:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே