மழைத் துளி

சிதறி விழும் துளிகளில் சில
ஈரத்தை அப்புகின்றன ! சில
சுவடு இன்றி காய்ந்து விடுகின்றன !
சிதறி கிடக்கும் துளிகளில்
எந்த துளி நான்!

எழுதியவர் : (17-Jul-14, 2:30 pm)
சேர்த்தது : latharaj
Tanglish : mazhai thuli
பார்வை : 68

மேலே