காதல் ஹைக்கூகள்

என் ஏக்கத்துக்கும்
உன் இரக்கத்துக்கும்
- பிறந்தது காதல் -

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-14, 5:03 pm)
Tanglish : kaadhal haikkookal
பார்வை : 137

மேலே