எல்லாம் காதல் மயம் - ஹைக்கூகள்

வீட்டில் மின்வெட்டு
வீட்டில் பிரகாசம்
- அவள் கண்கள் -

***************************
கவிஞனுக்கு அழகு
காதலுக்கு வாழ்வு
- காதல் கவிதை -

எழுதியவர் : கே இனியவன் (18-Jun-14, 5:50 pm)
பார்வை : 118

மேலே