கனவும்

.

பாவம் புல்நுனி பனித்துளி,
இரவின் கனவில் இப்போதும்-
பகலவன் வருவது தெரியாமலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jun-14, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kanavum
பார்வை : 87

மேலே