இறப்பு

அவளின் கொலுசு ஒலி கேட்டு பிறந்த கவிதைகள்
-மெட்டி ஒலி கேட்டு இறந்தன...

எழுதியவர் : சந்தோஷ் பவன் (18-Jun-14, 8:02 pm)
சேர்த்தது : santhosh bhavan
Tanglish : irappu
பார்வை : 46

மேலே