கிறுக்கல்

மொழி ஏதும் இல்லை,-பொருள்
அதுவும் ஒன்றும் இல்லை ,
வரிகளா-அடிப்படை இல்லை ,
ஆனால்,
மூளை மடிப்புகள் போல,
ரெத்த நாளங்கள் போல கைகள் கிறுக்கிய

என் அத்தனை கிறுக்கல்களுக்கும்
நீ தன் அர்த்தம்

எழுதியவர் : சந்தோஷ் பவன் (18-Jun-14, 8:23 pm)
சேர்த்தது : santhosh bhavan
Tanglish : kirukal
பார்வை : 67

மேலே