உணர்கிறேன்

என் வாயின் துர்நாற்றமும்
எனவளின் முத்தத்தால்
கொஞ்சம் வாசம் பெற்றதை
உணர்கிறேன்.

எழுதியவர் : ஸ்ரீதர் (19-Jun-14, 12:06 pm)
சேர்த்தது : ஸ்ரீதர்
Tanglish : unarkiren
பார்வை : 91

மேலே