கனவாகண்ணீரா

பிரிந்து போன நினைவுகள்

ஒவ்வொரு நாளும்

கண்களுக்குள் வந்து கொண்டு

தான் இருக்கும்...

கனவாக அல்ல..

கண்ணீராக...!

எழுதியவர் : Vishalachi.S (19-Jun-14, 2:53 pm)
பார்வை : 144

மேலே